
Maṟuvārttai pēcātē Maṭi mītu nī tūṅkiṭu Imai pōla nāṉ kākka Kaṉavāy nī māṟiṭu Mayil tōkai pōlē Viral uṉṉai varuṭum Maṉappāṭamāy Uraiyāṭal nikaḻum Viḻi nīrum vīṇāka Imaittāṇṭa kūṭāteṉa Tuḷiyāka nāṉ cērttēṉ Kaṭalāka kaṇṇāṉatē Maṟantālum nāṉ uṉṉai Niṉaikkāta nāḷillaiyē Pirintālum eṉ aṉpu Orupōtum poyyillaiyē Viṭiyāta kālaikaḷ Muṭiyāta mālaikaḷil Vaṭiyāta vērvai tuḷikaḷ Piriyāta pōrvai noṭikaḷ Maṇi kāṭṭum kaṭikāram Tarum vāṭai aṟintōm Uṭaimāṟṟum iṭaivēḷai Ataṉ piṉpē uṇarntōm Maṟavātē maṉam Maṭintālum varum Mutal nī Muṭivum nī Alar nī Akilam nī Tolaitūram ceṉṟālum Toṭu vāṉam eṉṟālum, nī Viḻiyōram tāṉē maṟaintāy Uyirōṭu muṉpē kalantāy Itaḻ eṉṉum malar koṇṭu Kaṭitaṅkaḷ varaintāy Patil nāṉum tarumuṉpē Kaṉavāki kalaintāy Piṭivātam piṭi Ciṉam tīrum aṭi Iḻantōm eḻilkōlam Iṉimēl maḻaikkālam Maṟuvārttai pēcātē Maṭi mītu nī tūṅkiṭu Imai pōla nāṉ kākka Kaṇavāy nī māṟiṭu Mayil tōkai pōlē Viral uṉṉai varuṭum Maṉappāṭamāy Uraiyāṭal nikaḻum Viḻi nīrum vīṇāka Imaittāṇṭa kūṭāteṉa Tuḷiyāka nāṉ cērttēṉ Kaṭalāka kaṇṇāṉatē Maṟantālum nāṉ uṉṉai Niṉaikkāta nāḷillaiyē Pirintālum eṉ aṉpu Orupōtum poyyillaiyē Maṟuvārttai pēcātē Maṭi mītu nī tūṅkiṭu மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு இமை போல நான் காக்க கனவாய் நீ மாறிடு மயில் தோகை போலே விரல் உன்னை வருடும் மனப்பாடமாய் உரையாடல் நிகழும் விழி நீரும் வீணாக இமைத்தாண்ட கூடாதென துளியாக நான் சேர்த்தேன் கடலாக கண்ணானதே மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய்யில்லையே விடியாத காலைகள் முடியாத மாலைகளில் வடியாத வேர்வை துளிகள் பிரியாத போர்வை நொடிகள் மணி காட்டும் கடிகாரம் தரும் வாடை அறிந்தோம் உடைமாற்றும் இடைவேளை அதன் பின்பே உணர்ந்தோம் மறவாதே மனம் மடிந்தாலும் வரும் முதல் நீ முடிவும் நீ அலர் நீ அகிலம் நீ தொலைதூரம் சென்றாலும் தொடு வானம் என்றாலும், நீ விழியோரம் தானே மறைந்தாய் உயிரோடு முன்பே கலந்தாய் இதழ் என்னும் மலர் கொண்டு கடிதங்கள் வரைந்தாய் பதில் நானும் தருமுன்பே கனவாகி கலைந்தாய் பிடிவாதம் பிடி சினம் தீரும் அடி இழந்தோம் எழில்கோலம் இனிமேல் மழைக்காலம் மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு இமை போல நான் காக்க கணவாய் நீ மாறிடு மயில் தோகை போலே விரல் உன்னை வருடும் மனப்பாடமாய் உரையாடல் நிகழும் விழி நீரும் வீணாக இமைத்தாண்ட கூடாதென துளியாக நான் சேர்த்தேன் கடலாக கண்ணானதே மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய்யில்லையே மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு
Песен-НИКИ
Загрузка...
Другие песни Sid Sriram
Все песни →Похожие песни

Бигасс
SODA LUV
Ничего личного
Русский рэп201975,449

Бандана
Платина
РНБ КЛУБ
Русский рэп201859,980

Свадебное путешествие
Александр Буйнов
Острова любви
Русская эстрада199954,906

Каспий жағалауы
Azamat
Поп200134,438

Шпилька-каблучок
Лолита
Анатомия
Русская эстрада201433,308

Девочка 2D
Dead Rave
Singles 15-17
Русский рэп201828,891



