
I am never gonna give my hand Unless he is the man I really couldn’t care at I am find as I am Just show me the man For surely I can’t But I wouln’t go land If he is not the man Hola! I am never gonna give my hand Unless he is the man I really couldn’t care a at I am find as I am Just show me the man For surely I can’t And stop making play Cause he is not the man மம் மரகத மம் மம் மரகத மம மரகத காதல் மம் மரகத மம் மம் மரகத மம மரகத தேடல் மம் மரகத மம் மம் மரகத மம மரகத காதல் மம் மரகத மம் மம் மரகத மம மரகத தேடல் ஏன் என்னை வெல்ல எந்த ஆணும் இல்லை அவன் யாரு எங்கே என்று தேடவில்லை அவன் விழியை பார்த்து கை விரல்கள் கோர்த்து நான் உரைக்க வேண்டும் மரகத காதல் ஒன்றை ஏன் என்னை வெல்ல எந்த ஆணும் இல்லை அவன் யாரு எங்கே என்று தேடவில்லை அவன் விழியை பார்த்து கை விரல்கள் கோர்த்து நான் உரைக்க வேண்டும் மரகத காதல் ஒன்றை மம் மரகத மம் மம் மரகத மம மரகத காதல் மம் மரகத மம் மம் மரகத மம மரகத தேடல் என் வானில் வானில் மேகம் என்றும் போல வெந்நீலம் நீலம் அதை தூவி போக என் பகல்கள் நீளம் என் இரவு ஆழம் என் கனவு சீலம் தனிமைகள் இனிமை ஆக என் வானில் வானில் மேகம் என்றும் போல வெந்நீலம் நீலம் அதை தூவி போக என் பகல்கள் நீளம் என் இரவு ஆழம் என் கனவு சீலம் தனிமைகள் இனிமை ஆக மம் மரகத மம் மம் மரகத மம மரகத காதல் மம் மரகத மம் மம் மரகத மம மரகத தேடல் மம் மரகத மம் மம் மரகத மம மரகத காதல் மம் மரகத மம் மம் மரகத மம மரகத தேடல் இன்று தானோ உன்னால் நான் மண்டி இட்ட நன்னாள் நைந்திட செய்தால் என்னை நகாசு வேலை என்னே கையை நீட்டி தொட்டால் சிறு காற்றின் தூசி பட்டால் கரைந்திடும் பனித்துளி தானோ கனாவில் கலைந்திடுவானோ தூர நின்று கிச்சு கிச்சு மூட்டி சென்றானே தூபமாகி என்னை மூச்சு முட்ட செய்தான் தூர நின்று கிச்சு கிச்சு மூட்டி சென்றானே ரசிப்பதை யாரிடம் சொல்ல ரகசிய சொப்பனம் கிள்ள நழுவுது நெஞ்சம் மெல்ல மெல்ல I am never gonna give my hand Unless he is the man I really couldn’t care at I am find as I am ஏன் என்னை என்னை இன்று தேடி வந்தாய் இவன் தானோ என்று என்று எண்ண வைத்தாய் Just found my man For surely I can’t And stop making play Cause he is not the man உன் விழியை பார்த்து கை விரல்கள் கோர்த்து நான் உரைக்க வேண்டும் மரகத காதல் ஒன்றை
Песен-НИКИ
Загрузка...
Другие песни Harris Jayaraj
Все песни →Похожие песни

Бигасс
SODA LUV
Ничего личного
Русский рэп201975,446

Бандана
Платина
РНБ КЛУБ
Русский рэп201859,980

Свадебное путешествие
Александр Буйнов
Острова любви
Русская эстрада199954,906

Каспий жағалауы
Azamat
Поп200134,438

Шпилька-каблучок
Лолита
Анатомия
Русская эстрада201433,308

Девочка 2D
Dead Rave
Singles 15-17
Русский рэп201828,891



