
Eṉ vāḻkkaiyai tēṭi nāṉum pōṟēṉ Kāṇṭula pāṭum pāṭṭukkāraṉ Pōtaiyil pāṭum cōkappāṭṭa Cōṭāva kalantu pāṭappōṟēṉ Māmaṉ ōṭṭāṇṭi periya lūcāṇṭi Aṭivāṅkiyē nāṉ strong āṉa māyāṇṭi Āṉēṉ nāṉ pōṇṭi Ataiyum tāṉ tāṇṭi pōrāṭuvēṉ Nāṉ veṟiyāṉa virumāṇṭi Aṭa ūtuṅkaṭā caṅku Nāṉ taṇṭaccōṟu king’u Tamiḻ is my mother tongue I am single and I’m young Aṭa ūtuṅkaṭā caṅku nāṉ taṇṭaccōṟu king’u Tamiḻ is my mother tongue, I am single and I’m young Ūtu caṅku nāṉ tāṉ king’u I am single and I’m young Caṅku nāṉ tāṉ king’u Mother Tongue, I am single and I’m young Erumaikku kūṭa bluecross irukku Eṉakkāka yōcikka uyirā irukku Maratta cutti duet pāṭi Love paṇṇa eṉakkum tāṉ āca irukku Māṉam rōṣamlām deal’la viṭṭāccuṭā Plastic pū kūṭa vāṭi pōyāccuṭā Veḷiya collāma uḷḷa aḻukuṟēṇṭā Veḷḷa maṉacellām iṅkē kaṇakkillaṭā Taṅku taṅku takkā… Aṭa ūtuṅkaṭā… Nāṉ taṇṭaccōṟu… Tamiḻ is my mother… I am single and I’m… Aṭa ūtuṅkaṭā caṅku Nāṉ taṇṭaccōṟu king’u Tamiḻ is my mother tongue I am single and I’m young I am single and I’m young Ūtu caṅku nāṉ tāṉ king’u I am single and I’m young Caṅku nāṉ tāṉ king’u Mother tongue, I am single and I’m young (aṭa ūtuṅkaṭā…) என் வாழ்க்கையை தேடி நானும் போறேன் காண்டுல பாடும் பாட்டுக்காரன் போதையில் பாடும் சோகப்பாட்ட சோடாவ கலந்து பாடப்போறேன் மாமன் ஓட்டாண்டி பெரிய லூசாண்டி அடிவாங்கியே நான் strong ஆன மாயாண்டி ஆனேன் நான் போண்டி அதையும் தான் தாண்டி போராடுவேன் நான் வெறியான விருமாண்டி அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு king’u தமிழ் is my mother tongue I am single and I’m young அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு king’u தமிழ் is my mother tongue, I am single and I’m young ஊது சங்கு நான் தான் king’u I am single and I’m young சங்கு நான் தான் king’u Mother Tongue, I am single and I’m young எருமைக்கு கூட bluecross இருக்கு எனக்காக யோசிக்க உயிரா இருக்கு மரத்த சுத்தி duet பாடி Love பண்ண எனக்கும் தான் ஆச இருக்கு மானம் ரோஷம்லாம் deal'ல விட்டாச்சுடா Plastic பூ கூட வாடி போயாச்சுடா வெளிய சொல்லாம உள்ள அழுகுறேண்டா வெள்ள மனசெல்லாம் இங்கே கணக்கில்லடா தங்கு தங்கு தக்கா… அட ஊதுங்கடா… நான் தண்டச்சோறு… தமிழ் is my mother… I am single and I’m… அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு king’u தமிழ் is my mother tongue I am single and I’m young I am single and I’m young ஊது சங்கு நான் தான் king’u I am single and I’m young சங்கு நான் தான் king’u Mother tongue, I am single and I’m young (அட ஊதுங்கடா…)
Песен-НИКИ
Загрузка...
Другие песни Anirudh Ravichander
Все песни →Похожие песни

Бигасс
SODA LUV
Ничего личного
Русский рэп201975,449

Бандана
Платина
РНБ КЛУБ
Русский рэп201859,980

Свадебное путешествие
Александр Буйнов
Острова любви
Русская эстрада199954,906

Каспий жағалауы
Azamat
Поп200134,438

Шпилька-каблучок
Лолита
Анатомия
Русская эстрада201433,308

Девочка 2D
Dead Rave
Singles 15-17
Русский рэп201828,891




