
anjali anjali pushpaanjali poovae un paadhaththil pushpaanjali ponnae un peyarukku ponnaanjali kannae un kuralukku geethaanjali kan kaanaa azhaghirkku kavithaanjali (anjali) kaadhal vandhu theendum varai iruvarum thaniththani kaadhalin pon sangili inaiththadhu kanmani kadalilae mazhaiveezhndhapin endhaththuli mazhaiththuli kaadhalil adhupoala naan kalandhittaen kaadhali thirumagal thiruppaadham pidiththuvittaen dhinamoru pudhuppaadal vadiththuvittaen anjali anjali ennuyirk kaadhali (poovae) seedhaiyin kaadhal anru vizhi vazhi nuzhaindhadhu koadhaiyin kaadhalinru sevi vazhi pughundhadhu ennavoa en nenjilae isai vandhu thulaiththadhu isai vandha paadhai vazhi thamizh mella nuzhaindhadhu isai vandha dhisai paarththu manam kuzhaindhaen thamizh vandha dhisai paarththu uyir kasindhaen anjali anjali ival thalaikkaadhali… poovae un paadhaththil pushpaanjali ponnae un peyarukku ponnaanjali kannae un kural vaazha geethaanjali kaviyae un thamizhvaaza kavithaanjali azhagiyae unaippoalavae adhisayam illaiyae anjali paeraichchonnaen avizhndhadhu mullaiyae kaarththigai maadham poanaal kadummazhai illaiyae kanmani neeyillaiyael kavidhaigal illayae neeyenna nilavoadu pirandhavalaa? poovukkul karuvaagi malarndhavalaa? anjali anjali ennuyirkkaadhali… (poovae) அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித் தனி காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி கடலிலே மழை வீழ்ந்த பின் எந்தத் துளி மழைத் துளி காதலில் அது போல நான் கலந்திட்டேன் காதலி திருமகள் திருப்பாதம் பிடித்து விட்டேன் தினமொரு புதுப் பாடல் வடித்து விட்டேன் அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி… பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி சீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்தது கோதையின் காதல் இன்று செவி வழி புகுந்தது என்னவோ என் நெஞ்சினை இசை வந்து துளைத்தது இசை வந்த பாதை வழி தமிழ் மெல்ல நுழைந்தது இசை வந்த திசை பார்த்து மனம் குழைந்தேன் தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன் அஞ்சலி அஞ்சலி இவள் கலைக் காதலி அன்பே உன் அன்புக்கு புஷ்பாஞ்சலி நண்பா உன் கண்ணுக்கு நடனாஞ்சலி கண்ணா உன் இசை வாழ கீதாஞ்சலி கவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி அழகியே உனைப் போலவே அதிசயம் இல்லையே அஞ்சலி பேரைச் சொன்னேன் அவிழ்ந்தது முல்லையே கார்த்திகை மாதம் போனால் கடும் மழை இல்லையே கண்மணி நீயில்லையேல் கவிதைகள் இல்லையே நீயென்ன நிலவோடு பிறந்தவளா பூவுக்குள் கருவாகி வளர்ந்தவளா அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி… பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி
Песен-НИКИ
Загрузка...
Другие песни A.R.Rahman
Все песни →Похожие песни

Бигасс
SODA LUV
Ничего личного
Русский рэп201975,449

Бандана
Платина
РНБ КЛУБ
Русский рэп201859,980

Свадебное путешествие
Александр Буйнов
Острова любви
Русская эстрада199954,906

Каспий жағалауы
Azamat
Поп200134,438

Шпилька-каблучок
Лолита
Анатомия
Русская эстрада201433,308

Девочка 2D
Dead Rave
Singles 15-17
Русский рэп201828,891




